Apache RTR 310
news
2025ஆம் ஆண்டுக்கான Apache RTR 310 மாடல் அறிமுகம்... பைக்கின் விலை இந்தியாவில் ரூ.2.40 லட்சம் என நிர்ணயம்
2025ஆம் ஆண்டுக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310 மாடல் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310 மாடல் பைக்கை டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மக்களை கவரும் வகையில் தோற்றத்தில் சில மாற்றங்களுடன், சாவி இல்லாத ரிமோட் சிஸ்டம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள,
இந்த பைக்கின் விலை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
