28
news
காவல்நிலைய கழிவறைகள் மட்டும் வழுக்கிவிழும் வகையில் உள்ளதா? ஐகோர்ட் சரமாரி கேள்வி
தமிழக காவல்நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கிவிழும் வகையில் உள்ளதா?
தமிழக காவல்நிலைய கழிவறைகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கிவிழும் வகையில் உள்ளதா?
சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி,
கழிவறைகளை பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு மட்டும் எதுவும் ஆவதில்லையே ஏன்?
"குற்றம் சாட்டபட்டவர்களுக்கு கட்டுபோடும் இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"
சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

