51
51

ராணுவ ஹெலிகாப்டர் மோதி ஆற்றுக்குள் விழுந்த விமானம்.. விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிரேன் மூலம் அகற்றம்

அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ராணுவ ஹெலிகாப்டர் மோதி ஆற்றுக்குள் விழுந்த விமானத்தின் பாகங்களை கிரேன் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர்.
Published on: 

அமெரிக்காவின் ஆர்லிங்டனில் ராணுவ ஹெலிகாப்டர் மோதி ஆற்றுக்குள் விழுந்த விமானத்தின் பாகங்களை கிரேன் உதவியுடன் அதிகாரிகள் அகற்றினர்.

இந்த விபத்தின்போது விமானத்தில் பயணித்த 67 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,

போடோமாக் நதியில் இருந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

newstamil.tv