"டைடல் பார்க்கை கொண்டு வந்தது கலைஞர் கருணாநிதிதான்".. தமிழக வளர்ச்சிக்கு காரணம் என அமைச்சர் TRB ராஜா பேச்சு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி டைடல் பார்க்கை கொண்டு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி வந்தது என அமைச்சர் TRB ராஜா கூறினார்.
7
7
Published on: 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி டைடல் பார்க்கை கொண்டு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சி வந்தது என அமைச்சர் TRB ராஜா கூறினார்.

அதனை அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் சரியாக பராமரிக்கத் தவறியதால் மிகப்பெரிய சரிவை தமிழகம் சந்தித்தாகவும் குற்றம்சாட்டினார்.

newstamil.tv