Arya
Arya

சிவகார்த்திகேயன் படத்தில் ஆர்யா வில்லன்..?... பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்

பராசக்தி திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

பராசக்தி திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகர் ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விநாயக் சந்திரசேகர் இயக்கும் இந்த படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

newstamil.tv