சிரியாவில் சாலை ரவுண்டானாவில் வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் மரம் தீப்பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்ட இந்த மரம் தீப்பிடித்து எரிந்த நிலையில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போராடி அணைத்தனர்.