ActorSoori
ActorSoori

திருவிழாவில் கும்மியடித்து அசத்திய சூரி... மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக தொடங்கிய திருவிழா

மதுரையில் தனது சொந்த ஊர் திருவிழாவில் நடிகர் சூரி மக்களோடு கும்மியடித்து பாடல் பாடி நடனமாடினார்.
Published on: 

மதுரையில் தனது சொந்த ஊர் திருவிழாவில் நடிகர் சூரி மக்களோடு கும்மியடித்து பாடல் பாடி நடனமாடினார்.

இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அவர் ராஜாக்கூர் கிராமத்தில் திருவிழா மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக தொடங்கியதாக பதிவிட்டுள்ளார்.

newstamil.tv