முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் தாக்குதல்.. நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல்
20
20
Published on: 

தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல்,

நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிச்சென்ற மர்ம நபர்கள்,

நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதம்; நல்வாய்ப்பாக யாருக்கும் காயமில்லை,

நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை,

அதிமுக பிரமுகரை கொல்ல முயற்சித்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு.

newstamil.tv