Thar
news
Thar பிரியர்கள் கவனத்திற்கு
டிசைன், தொழில்நுட்பம் மற்றும் cabin வசதியில் மாற்றங்களுடன் அறிமுகமாக இருக்கும் நிலையில் எகிறும் எதிர்பார்ப்பு.
எகிறும் எதிர்பார்ப்பு
இந்தியாவில் பெரிதும் விரும்பப்படும் ஆஃப் ரோடு SUV ஆன Mahindra Thar-ன் Facelift variant அறிமுகமானது ; டிசைன், தொழில்நுட்பம் மற்றும் cabin வசதியில் மாற்றங்களுடன் இருக்கும் நிலையில் எகிறும் எதிர்பார்ப்பு.
Dark Edition அறிமுகம்
Sierra-ல் Dark Edition ஐ அறிமுகம் செய்தது டாடா நிறுவனம்; ஆரம்ப விலை ரூ.13.99 லட்சமாக இருக்கும் நிலையில், டாப் வேரியண்ட்டின் விலை ரூ.21.59 லட்சமாக நிர்ணயம் Sierra வரிசையில் இருந்து ரூ.20,000 - ரூ.30,000 வரை விலை கூடுதலாக Dark Edition அறிமுகமாகியுள்ளது.
புதிய பைக்குகள் அறிமுகம்
CB350, CB350RS, CB350C, CB500 பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா நிறுவனம் CB350-ன் ஆரம்ப விலை(ex-showroom) ரூ.1,95 லட்சமாக இருக்கும் நிலையில், CB500-ன் அதிகபட்ச விலை ரூ.3.02 லட்சமாக இருக்கிறது.

