space travel
news
ஆக்சியம்-4 விண்வெளி பயணத்தில் சிக்கல்..? - அதிர்ச்சி தகவல்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அழைத்து செல்லும் ஆக்சியம் 4 திட்டம் தாமதம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அழைத்து செல்லும் ஆக்சியம் 4 திட்டம் தாமதம்,
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், ஏவும் திட்டம் தாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது,
நண்பகல் 12.01 மணிக்கு ஃபால்கன் 9 ராக்கெட்டை ஏவுவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது,
10 நிமிடங்களில் நிலைமை சீரடையவில்லை என்றால் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு.
