பாக். தாக்குதல் - இந்தியர்கள் துடிதுடிக்க பலி - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி இந்தியர்கள் உயிரிழப்பு
New Project (45)
New Project (45)
Published on: 

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 அப்பாவி இந்தியர்கள் உயிரிழப்பு,

அத்து மீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உரிய பதிலடி கொடுக்கப்படுவதாக விளக்கம் ,

பயங்கரவாதிகளை இலக்காக வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் பாக். அத்துமீறல்,

பொதுமக்களையோ, பாக். ராணுவ நிலைகளையோ இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கவில்லை ,

பாக். பயங்கரவாத நிலைகள் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு காஷ்மீர் மக்கள் வரவேற்பு .

newstamil.tv