இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வருகை
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வருகை

வங்கதேச கிரிக்கெட் அணி சென்னை வருகை.. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வருகை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணி சென்னை வந்துள்ளது.
Published on: 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, வங்கதேச கிரிக்கெட் அணி சென்னை வந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

newstamil.tv