17
17

நேற்று இந்தியில் இருந்த பேனர் கிழிப்பு! இன்று தமிழில் பேனர் வைத்த மத்திய அரசு

புதுச்சேரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று தமிழில் பேனர் வைக்கப்பட்டது
Published on: 

புதுச்சேரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று தமிழில் பேனர் வைக்கப்பட்டது,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று ஹிந்தியில் மட்டும் பேனர் வைக்கப்பட்டதால் சர்ச்சை,

தமிழ் அமைப்பினர் ஹிந்தி பேனர்கள் மீது கறுப்பு மை கொண்டு அழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்,

சிலர் ஹிந்தி பேனர்களை கிழித்து எறிந்தும் எதிர்ப்பை பதிவு செய்தனர்,

தொடர் எதிர்ப்பின் காரணமாக இன்று தமிழில் மட்டும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

newstamil.tv