2
2

ஹெல்மெட் இல்லாமல் சாலையை அடைத்து பைக் பேரணி... தவெக தொண்டர்கள் அத்துமீறல்..

கோவை சென்ற தவெக தலைவர் விஜயை பின் தொடர்ந்து ஹெல்மெட் இன்றி பைக்கில் செல்லும் தொண்டர்கள்
Published on: 

கோவை சென்ற தவெக தலைவர் விஜயை பின் தொடர்ந்து ஹெல்மெட் இன்றி பைக்கில் செல்லும் தொண்டர்கள்,

சாலையை அடைத்துக்கொண்டு மற்ற வாகனங்களுக்கு வழியின்றி அதிவேகத்தில் சென்ற தவெக தொண்டர்கள்,

வாகனங்களில் தொற்றிக்கொண்டு ஆபத்தான முறையில் சாலையில் சென்ற தவெக தொண்டர்கள்,

பைக்குகளில் ஹெல்மெட் இல்லாமல், இருவருக்கும் அதிகமானோர் பயணித்து அத்துமீறல்.

newstamil.tv