4
4

ஆபாச வீடியோ எடுத்து பாஜக நிர்வாகி மிரட்டல்

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்களை ஏமாற்றிய புகாரில் பாஜக நிர்வாகி கைது. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி தமிழரசனின் செல்போன், லேப்டாப்-ஐ கைப்பற்றி விசாரணை. செல்போன்,லேப்டாப்பில் 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிப்பு. காரில் கல்லூரி மாணவியிடம் தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சி. நகை, பணம் திருப்பி கேட்டால் வீடியோவை வெளியிடுவேன் என கூறி பாஜக நிர்வாகி மிரட்டல்.
Published on: 

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்களை ஏமாற்றிய புகாரில் பாஜக நிர்வாகி கைது.

கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி தமிழரசனின் செல்போன், லேப்டாப்-ஐ கைப்பற்றி விசாரணை.

செல்போன்,லேப்டாப்பில் 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிப்பு.

காரில் கல்லூரி மாணவியிடம் தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சி.

நகை, பணம் திருப்பி கேட்டால் வீடியோவை வெளியிடுவேன் என கூறி பாஜக நிர்வாகி மிரட்டல்.

newstamil.tv