1
1

போக்சோ வழக்கில் பாஜக நிர்வாகி கைது

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் கைது. பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கைது. மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவர் எம்.எஸ்.ஷா. 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை கடந்த ஆண்டு மார்ச்சில் போலீசில் புகார்.
Published on: 

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவர் கைது.

பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கைது.

மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவர் எம்.எஸ்.ஷா.

15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை கடந்த ஆண்டு மார்ச்சில் போலீசில் புகார்.

newstamil.tv