27
27

"அண்ணாமலைக்கு பாஜக ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டது".. அண்ணாமலையின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சனம்

அண்ணாமலைக்கு பாஜக ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
Published on: 

அண்ணாமலைக்கு பாஜக ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குமரி அனந்தனின் மகளாக இருந்துகொண்டு தமிழிசை சௌந்தரராஜன் வாரிசு அரசியல் பற்றி பேசக்கூடாது என்றார்.

மேலும் மும்பையில் சரத் பவார் சகோதரர் அஜித் பவாரை இழுத்ததுபோல தமிழகத்தில் செந்தில் பாலாஜியை இழுக்க பாஜக நினைத்ததாக புகார் கூறினார்.

newstamil.tv