Puducherry Chief Minister Rangasamy
Puducherry Chief Minister Rangasamy

புதுச்சேரி முதலமைச்சரை சமாதானம் செய்ய பாஜக முயற்சி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சமாதானம் செய்ய பாஜக தலைமை தீவிரம்
Published on: 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சமாதானம் செய்ய பாஜக தலைமை தீவிரம்,

சமரசம் செய்ய பாஜக மேலிடப் பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா புதுச்சேரி இன்று வருகை,

பாஜக மீது புதுவை முதலமைச்சர் ரங்கசாமி கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்,

ஆளுநருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 3-வது நாளாக அலுவலகத்திற்கு வராத ரங்கசாமி,

NR காங். அமைச்சர்கள்- எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு இன்று முதல் வரமாட்டார்கள் என தகவல்.

newstamil.tv