BOAT-ACCIDENT
news
காற்றில் திசை மாறிய படகு மற்றொரு படகில் மோதி விபத்து... படகுகள் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள்
கேரள மாநிலம் கொச்சியில் பலத்த காற்றில் திசை மாறிய படகு மற்றொரு படகின் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
கேரள மாநிலம் கொச்சியில் பலத்த காற்றில் திசை மாறிய படகு மற்றொரு படகின் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது.
உயர்நீதிமன்றத்திற்கு அருகே உள்ள படகு குழாமிற்கு சொந்தமான படகு, பலத்த காற்றில் இழுத்து செல்லப்பட்டு மற்றொரு படகின் மீது மோதியது.
இதில், படகின் பின்பகுதி சேதமடைந்துள்ள நிலையில், படகில் பயணித்த யாருக்கும் எந்த வித பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
