35
35

பிராபாஸின் அடுத்த படத்தில் இணையும் பாலிவுட் நடிகை.. நடிகை ஆலியாபட் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் அவரது அடுத்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியாபட் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
Published on: 

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் அவரது அடுத்த படத்தில் பாலிவுட் நடிகை ஆலியாபட் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் இமான்வி நடிக்கிறார்.

newstamil.tv