8
8

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு - இபிஎஸ் காட்டம்

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ நீதிபதியை குறிவைத்து ரெய்டு
Published on: 

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ நீதிபதியை குறிவைத்து ரெய்டு,

திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - இபிஎஸ்,

டாஸ்மாக் ED ரெய்டுகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது - இபிஎஸ்,

பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புதுறை ரெய்டு-EPS,

டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?-இபிஎஸ்.

newstamil.tv