17
17

பட்ஜெட் - மகிழ்ச்சியும் ஏமாற்றமும்! அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம், வேளாண்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய திட்டங்கள் , கல்வி, மருத்துவத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு வரவேற்கத்தக்கது, பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படாதது வருத்தமளிக்கிறது - அன்புமணி.
Published on: 

வருமானவரி வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டதில் மகிழ்ச்சி ,

தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படாதது ஏமாற்றம்,

வேளாண்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டும் புதிய திட்டங்கள் ,

கல்வி, மருத்துவத்துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு வரவேற்கத்தக்கது,

பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படாதது வருத்தமளிக்கிறது - அன்புமணி.

newstamil.tv