11
11

பட்ஜெட் மாயாஜால அறிக்கை - இபிஎஸ் விமர்சனம்

பட்ஜெட் மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது-EPS, பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8 எப்படி உயரும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி, தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை - இபிஎஸ், மத்திய அரசின் பட்ஜெட் என கூறுவதை விட, பீகார் மாநில பட்ஜெட் என கூறலாம்.
Published on: 

பட்ஜெட் மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது-EPS,

பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயரும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி,

தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை - இபிஎஸ்,

மத்திய அரசின் பட்ஜெட் என கூறுவதை விட, பீகார் மாநில பட்ஜெட் என கூறலாம்.

newstamil.tv