20
news
ஐ.பி.எல் முதல் பாதியில் ஆட்டங்களை இழக்கும் பும்ரா... மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனின் முதல் பாதியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளாரன பும்ரா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

