15
15

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பும்ரா முதலிடம்.. ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை முறியடித்த பும்ரா

ஆண்கள் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 907 புள்ளிகளுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.
Published on: 

ஆண்கள் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 907 புள்ளிகளுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார்.

இதன்மூலம் தரவரிசை பட்டியலில் 904 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.

newstamil.tv