R.B. உதயகுமாரின் உருவபொம்மை எரிப்பு - கடும் பதற்றம்

பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் உருவபொம்மை எரிப்பு
covai
covai
Published on: 

பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் உருவபொம்மை எரிப்பு,

ஏற்கனவே மன்னார் குடியில் ஆர்.பி.உதயகுமாரின் உருவபொம்மையை எரித்த திமுகவினர்,

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நடமாட முடியாது என பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்,

கீழடி விவகாரத்தில் இபிஎஸ் குறித்து திமுக வெளியிட்ட கார்ட்டூனால் வெடித்த மோதல்.

newstamil.tv