பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த பேருந்து.. 11 பேரின் நிலை என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் அலகானந்தா ஆற்றில் கவிழ்ந்த பேருந்து
Uttarakhand
Uttarakhand
Published on: 

உத்தரகாண்ட் மாநிலம் அலகானந்தா ஆற்றில் கவிழ்ந்த பேருந்து,

18 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது,

விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்,

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன 11 பேரை தேடும் பணி தீவிரம்,

தொடர் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தேடுதல் பணியில் சிரமம்.

newstamil.tv