45
45

புத்தாண்டு பரிசாக தொழில்வரி! இபிஎஸ் கண்டனம்

சென்னை பெருநகர மாநகராட்சியில் சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வு - இபிஎஸ் கண்டனம், புத்தாண்டு பரிசாக சென்னைவாழ் மக்களுக்கு தொழில்வரி பரிசு என இபிஎஸ் கண்டனம்,
Published on: 

சென்னை பெருநகர மாநகராட்சியில் சுமார் 35 சதவீத தொழில்வரி உயர்வு - இபிஎஸ் கண்டனம்,

புத்தாண்டு பரிசாக சென்னைவாழ் மக்களுக்கு தொழில்வரி பரிசு என இபிஎஸ் கண்டனம்,

2024-2025 இரண்டாவது அரையாண்டு முதல்தொழில் வரி உயர்வைஅமல்படுத்த தீர்மானம்நிறைவேற்றம்,

தொழில்வரி உயர்வால் அரசு, நிறுவனங்களில் 75% மக்கள் பாதிப்புக்குள்ளாவர்- இபிஎஸ்.

newstamil.tv