30
news
இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து பட்லர் விலகல்.. தோல்வியின் எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து விலகல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடைந்த தோல்வியின் எதிரொலியாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.

