37
37

கர்நாடக முதல்வருக்கு Call! முதலமைச்சர் பேசியது என்ன?

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on: 

கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு,

தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்,

தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு,

முன்னதாக அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா ஆகியோர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர்,

வரும் 22-ம் தேதி சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

newstamil.tv