

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.
தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்து வருகிறது, பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளது.
கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.