23
news
காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 3 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி, காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு, விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி,
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன் வயல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலி,
காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு,
விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலி,
காரில் சென்ற 3 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை.

