15
news
கார் அட்ராசிட்டி - 5 பிரிவுகளில் வழக்கு
காரை மறித்த இளைஞர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு வழிமறித்தல், பொதுசொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்வழக்கு

