12
12

ஸ்கார்பியோ N மாடலின் கார்பன் எடிஷன் வெளியீடு.. Z8 & Z8-L வேரியன்ட்களில் மட்டும் கார்பன் எடிஷன் மாடல் வெளியீடு

ஸ்கார்பியோ N மாடலின் கார்பன் எடிஷனை மஹிந்திரா கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது .
Published on: 

ஸ்கார்பியோ N மாடலின் கார்பன் எடிஷனை மஹிந்திரா கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது .

டாப் எண்ட் மாடலான Z8 மற்றும் Z8 L வேரியன்ட்களை மட்டும் அடிப்படையாக கொண்டு 19 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் முதல் 24 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் கார்பன் எடிஷன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

உட்புறம் முதல் வெளிப்புறம் வரை முழுவதும் கருப்பு நிறத்தாலேயே கார் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv