Seeman
news
சீமானுக்கு எதிரான வழக்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை
சீமான் மீது திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு இடைக்காலத் தடை,
வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு,
சீமான் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு,
திருச்சியில் விசாரிக்கப்பட்டு வரும் வருண்குமார் வழக்கிற்கு இடைக்கால தடை.
