கேஸ் கசிவு - ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு நேர்ந்த சோகம்...

கோவிலம்பாக்கத்தில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து - ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி, மார்ச் 5ஆம் தேதி கோவிலம்பாகத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பெற்றவர்கள் பலி, முனுசாமி என்பவர் குடும்பத்தினர் 5 பேருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கேஸ் கசிவு,
29
29
Published on: 

கோவிலம்பாக்கத்தில் கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து - ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி,

மார்ச் 5ஆம் தேதி கோவிலம்பாகத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பெற்றவர்கள் பலி,

முனுசாமி என்பவர் குடும்பத்தினர் 5 பேருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கேஸ் கசிவு,

4 பேர் பலத்த தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

newstamil.tv