19
news
சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு
மணப்பாறை சிபிஎஸ்இ பள்ளியில் சிறுமியிடம் அத்துமீறிய விவகாரத்தில் 5 பேர் கைது, பள்ளி தாளாளரின் கணவன், தாளாளர், முதல்வர், துணை தாளாளர், தலைவர் ஆகிய 5 பேர் கைது, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
மணப்பாறை சிபிஎஸ்இ பள்ளியில் சிறுமியிடம் அத்துமீறிய விவகாரத்தில் 5 பேர் கைது,
பள்ளி தாளாளரின் கணவன், தாளாளர், முதல்வர், துணை தாளாளர், தலைவர் ஆகிய 5 பேர் கைது,
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரின் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.

