33
33

ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடா? வீரர் கண்ணீர்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் தமிழரசன் என்ற வீரர் புறக்கணிக்கப்பட்டதாக புகார், 2023, 2024 பாலமேடு ஜல்லிக்கட்டில் இரு முறை முதல் பரிசு வென்றவர் தமிழரசன் பாலமேடு, அமைச்சர் மூர்த்தி, தனது சமூகத்தைச் சேர்ந்த வீரருக்கு ஆதரவாக இருக்கிறார் எனபுகார்,
Published on: 

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் தமிழரசன் என்ற வீரர் புறக்கணிக்கப்பட்டதாக புகார்,

2023, 2024 பாலமேடு ஜல்லிக்கட்டில் இரு முறை முதல் பரிசு வென்றவர் தமிழரசன் பாலமேடு,

அமைச்சர் மூர்த்தி, தனது சமூகத்தைச் சேர்ந்த வீரருக்கு ஆதரவாக இருக்கிறார் எனபுகார்,

போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை - தமிழரசன் பாலமேடு,

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் தமிழரசன் என்ற வீரர் புறக்கணிக்கப்பட்டதாக புகார்.

newstamil.tv