38
news
சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு.
பனி சூழ்ந்த மலைப் பிரதேசம் தவிர்த்த மாநிலங்களில் மார்ச் 1 முதல் கணக்கெடுப்பு தொடங்கும்.
லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டே கணக்கெடுப்பு.
