9
9

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா... பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கான பாராட்டு விழா

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 30ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
Published on: 

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 30ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில் அண்மையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்த தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டு தெரிவிக்க உள்ள நிலையில் இவ்விழா மாமல்லபுரத்தில் உள்ள ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.

newstamil.tv