PRIYANKA VS MANIMEGALAI
PRIYANKA VS MANIMEGALAI

சொம்பு தூக்கும் பிரபலங்கள் ?.. இன்னுமா புகைச்சல் அடங்கல !

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.
Published on: 

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.

இதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் வாக்குவாதம் ஈடுபட்டது.

இதன் காரணமாக இந்நிகழ்ச்சியில் இருந்த மணிமேகலை வெளியேறி விட்டார்.

newstamil.tv