38
38

மத்திய பட்ஜெட்..தவெக தலைவர் விஜய் அறிக்கை..

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை, பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன , பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை,
Published on: 

மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை,

பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன ,

பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை,

GST வரிக் குறைப்பு, எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லை.

newstamil.tv