Mullai periyar dam
Mullai periyar dam

மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதி - உயர்நீதிமன்றம் உத்தரவு..!

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முல்லை பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக, மரங்களை வெட்டுவது தொடர்பான அனுமதி.
Published on: 

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முல்லை பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக, மரங்களை வெட்டுவது தொடர்பான அனுமதி.

மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு வள்ளக்கடவு சாலையை கேரளா அரசே 4 வாரத்தில் செப்பனிட வேண்டும் என உத்தரவு.

இரண்டாவது படகு ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு கேரளா அனுமதிக்க வேண்டும் என உத்தரவு.

மராமத்து பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் செல்ல ஏதுவாக இரண்டாவது படகு பணி நடக்கும்போது தமிழ்நாடு தரப்பு அதிகாரி உடனிருக்க வேண்டும் என
உத்தரவு.

newstamil.tv