11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு. பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
1
1
Published on: 

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு.

பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

newstamil.tv