15
news
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதற்கு வாய்ப்பு - அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதற்கு வாய்ப்பு,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பு,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதற்கு வாய்ப்பு,
அழைப்பு விடுத்ததின் பேரில், தமிழகம் வருவதற்கு அமித்ஷா ஒப்புக் கொண்டுள்ளார்,
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவே ஆல் பாஸ் முறை ரத்து
மாணவர்களிடையே கல்வி திறன் மங்கி விட்டதாக அண்ணாமலை கவலை.

