மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என மாற்றம்.. பெயர் மாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்

மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றும் ஒப்பந்தத்தில் விமானத்தில் பயணித்தவாறு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
48
48
Published on: 

மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றும் ஒப்பந்தத்தில் விமானத்தில் பயணித்தவாறு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

கடந்த மாதமே அறிவிப்பு வெளியான நிலையில் மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என மாற்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

newstamil.tv