Boeing plane
Boeing plane

போயிங் விமானங்களுக்கு செக்.? அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு.!

ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு
Published on: 

ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு ,

விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ,

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 தயாரிப்பு என்பதால் உத்தரவு ,

போயிங் 787 விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள உத்தரவு ,

ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கும் போயிங் 787 8/9 ரக விமானங்களை ஆய்வுசெய்ய உத்தரவு.

newstamil.tv