18
news
28ஆம் தேதி சென்னை - பெங்களூரு அணிகள் மோதல்... நாளை காலை 10.25 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடக்கம்
சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28ஆம் தேதி சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நாளை காலை 10.15 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

