சென்னை

இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழை-சாலைகளில் வெள்ளநீர் சாலையோரம் உள்ள வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிறு இரவு முதல் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

குடியிருப்புகளை சூழ்ந்த வீடுகளில் மழைநீர் புகுந்த நிலையில், வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழை-சாலைகளில் வெள்ளநீர்  சாலையோரம் உள்ள வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

00 Comments

Leave a comment