தமிழ்நாடு

தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது

தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்171 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. படத்தின் தலைப்பு வரும் 22ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள சன் ஸ்டூடியோஸில் டைட்டில் அறிவிப்புக்கான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததும், ஏற்கனவே அறிவித்தபடி ஏப்ரல் 22ஆம் தேதி டைட்டில் அறிவிக்கப்படும். அன்றைய தினமே சென்னையில் உள்ள ஆதித்யாராம் படப்பிடிப்பு தளத்தில், தலைவர்171 படத்தின் படப்பிடிப்பும் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment